delhi கோவிட் எச்சரிக்கைகளை புறக்கணித்தது மத்திய அரசு.... 15 மாதங்கள் இருந்த போதும் முன்னெச்சரிக்கை இல்லை.... மோடியின் தவறுகளை சுட்டிக்காட்டும் சர்வதேச ஊடகங்கள்...... நமது நிருபர் மே 11, 2021 இன்சாகோக், மார்ச் முதல் வாரத்தில் வழங்கிய எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்ததாக முதலில் தெரிவித்தது......